சிறப்பான வாழ்வை அருளும் விரதங்கள்..!

விரதம் என்பதற்கு ஒன்றையே எண்ணி அதில் மனம் லயித்திருத்தல் என்பது பொருள். வரித்தல் என்பதிலிருந்தே விரதம் என்ற சொல் பிறந்தது என்று கூறலாம். உண்ணாவிரதம் இருந்தும் நம் கோரிக்கைகளை இறைவனிடம் எடுத்துரைப்பதற்கு பெயர் ‘உபவாசம்” என்பதாகும். நாம் எந்த தெய்வத்தின் அருளைப் பெற விரும்புகிறோமோ, அந்த தெய்வத்திற்கு உகந்த திருநாளில், விரதம் இருந்து பால், பழம் மட்டும் சாப்பிட்டு மற்ற ஆகாரங்கள் எதுவும் உண்ணாமல் கோவிலுக்குச் சென்றோ அல்லது வீட்டில் இருந்தோ பிரார்த்தனை செய்வதன் மூலம், நம் … Continue reading சிறப்பான வாழ்வை அருளும் விரதங்கள்..!